ஒரே நாடு ஒரே தேர்தல் பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!

0

ஒரே நாடு ஒரே தேர்தல் பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

“ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து விவாதிக்க வருகின்ற 19 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

மக்களவை தர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களை ஒன்றாக நடத்துவது சம்பந்தமாக விவாதிக்க வருகின்ற ஜூன் 19 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.மேலும் இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க  வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஜூலை 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையடுத்து இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here