Compulsory transfer of employees for more than three years – School | 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றுபவர்களுக்கு கட்டாய பணி மாறுதல் – பள்ளிக்கல்வித்துறை

0
பள்ளிக்கல்வி துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களுக்கு கட்டாய பணி  இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை  உத்தரவிட்டுள்ளது.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2016 ஜூன் 30ம் தேதி வரை பணியில் சேர்ந்தவர்களை கட்டாய பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஜூலை 3 ல் விருப்பக் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணியிட மாற்றம் வழங்க முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here