NIMHANS Recruitment 2019 | தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் | NIMHANS Recruitment 2019

0

மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய மனநலம் மற்றும்  நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் National Institute of Mental Health and Neuro Science (NIMHANS) காலியாக உள்ள நர்சிங் ஆபிஸர் (Nursing Officer) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

காலிப் பணியிடங்கள் :
நர்சிங் ஆபிஸர் (Nursing Officer) பிரிவில் 91 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
நர்ஸிங் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-06-2019
அதிகாரப்பூர்வ இணையதளத்தை காண : இங்கே கிளிக் செய்யுங்கள்


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Tags:
nimhans recruitment 2019 syllabus
nimhans recruitment 2019 staff nurse
nimhans recruitment 2019 results
nimhans recruitment 2019 nursing officer
nimhans recruitment 2019 lab technician
nimhans recruitment 2019 bangalore
nimhans recruitment 2019-20
nimhans recruitment 2019 apply online
nimhans recruitment 2019 online application
nimhans staff nurse recruitment 2019 apply online
nimhans recruitment 2019 staff nurse online application
nimhans recruitment 2019 free job alert
nimhans recruitment 2019 staff nurse apply online
nimhans staff nurse recruitment 2019 online application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here