South indian bank Recruitment 2019 | சவுத் இந்தியன் வங்கியில் காலிப்பணியிடங்கள் 2019

0

சவுத் இந்தியன் வங்கியில் புரொபேசனரி அதிகாரி, புரொபேசனரி கிளார்க் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
1. புரொபேசனரி அதிகாரி
2. புரொபேசனரி கிளார்க்
 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
காலிப்பணியிடங்கள்: 
1. புரொபேசனரி அதிகாரி – 160 
2. புரொபேசனரி கிளர்க் – 385 
மொத்தம் = 545 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்: 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.06.2019 
புரொபேசனரி அதிகாரி பணிக்கான தேர்வு நடைபெறும் தேதி: 25.07.2019 
புரொபேசனரி கிளர்க் பணிக்கான தேர்வு நடைபெறும் தேதி: 26.07.2019
ஊதியம்: 
1. புரொபேசனரி அதிகாரி என்ற பணிக்கு, ரூ.23,700 முதல் ரூ.42,020 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.
புரொபேசனரி கிளர்க் என்ற பணிக்கு, ரூ.11,765 முதல் ரூ.31,540 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.
 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தேர்வுக்கட்டணம்:
1. புரொபேசனரி அதிகாரி பணிக்கான தேர்வுக்கட்டணம்:
பொது பிரிவினர் – ரூ.800, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் – ரூ.200
2. புரொபேசனரி கிளர்க் பணிக்கான தேர்வுக்கட்டணம்:
பொது பிரிவினர் – ரூ.600, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் – ரூ.150
வயது வரம்பு:
புரொபேசனரி அதிகாரி பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகவும், புரொபேசனரி கிளர்க் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 26 ஆகவும் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பில் பயின்று, குறைந்தபட்சமாக 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.southindianbank.com/Careers/careerslist.aspx – என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
தேர்வு செய்யும் முறை:
1. எழுத்துத் தேர்வு,
2. குழு கலந்துரையாடல்,
3. நேர்முக தேர்வு போன்ற பல்வேறு தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

அதிகாரபூர்வ தகவல்களைக் காண: இங்கே க்ளிக் செய்யுங்கள்
 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே க்ளிக் செய்யுங்கள்

Tags: south indian bank recruitment 2019 notifications, outh indian bank recruitment 2019-20s, south indian bank recruitment 2019 exam dates, south indian bank recruitment 2019 syllabus,
south indian bank recruitment 2019 freejobalert, south indian bank recruitment 2019 bankers adda, south indian bank po recruitment 2019, south indian bank campus recruitment 2019, south indian bank recruitment 2019 vacancies, south indian bank recruitment 2019 apply online,
south indian bank recruitment clerk 2019,
south indian bank probationary clerk recruitment 2019, south indian bank recruitment 2019-20, south indian bank clerk recruitment 2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here